Sunday, 24 February 2013

!* E-boomba *!


A bit about E-boomba!!! 

! First of all I would like to express my gratitude to those who are all reading this post !

What is e-boomba?

E-boomba is a blog, which was created to provide all kinds of information to people for their searches and queries in both English & Tamil language.

Why E-boomba Created?

                             "Known is drop, Unknown is Ocean"

I have strong belief in the above quote. Like all of you, I am too eager in learning new things and very happy to share what I learnt with others.

Note:  I dedicate this blog as a small birthday gift to my wife Iswaryasathish.


-பூம்பா பற்றி சில துளிகள்!!!

!இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்!

-பூம்பா என்றால் என்ன ?

இ-பூம்பா என்பது மக்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும்,தேடல்களுக்கும் எம்மால் முடிந்த பதில்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கும் வலைப்பதிவு ஆகும் .

-பூம்பா உருவாக காரணம் ?

   "கற்றது கை மண் அளவு,கற்காதது உலகு அளவு"

என்னும் பழமொழியில் நம்பிக்கை உள்ள நான்,உங்களை போன்றே எனக்கு தெரிந்ததை மற்றவர்களிடம் பகிர்வதிலும்,தெரியாததை      கற்று
கொள்வதிலும் ஆர்வம் உடைய ஒருவனே.ஆகையால் எனக்கு தெரிந்த சிலவற்றை இந்த வலைப்பதிவு மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இதனை தொடங்கினேன். 

குறிப்பு:எனது உயிரான என் மனைவி ஐஸ்வர்யாசதீஷ் பிறந்தநாள் அன்று இந்த வலைப்பதிவை தொடங்கி, என்  உயிருக்கு என்னுடைய சிறிய  பிறந்தநாள் பரிசாக இதனை சமர்ப்பிக்கின்றேன்.